
.jpg)
Click here to :Jyothi Darshan 2016
சமரச சுத்த சன்மார்க்க அன்பர்கள் வருடந்தோறும் நான்கு விழாக்களை சிறப்புடன் கொண்டாடுகின்றனர். வள்ளலார் பிறந்த நாள்; கொடி நாள்; தருமசாலை திறப்பு நாள்; தைப்பூச விழா ஆகியனவற்றை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். (மாத பூசம் நேரம் இரவு 7.45 -8.45 pm)
இந்த வருடத்திற்கான மாதபூச மற்றும் திருநாள் குறிப்புகள்.
ஆங்கில தேதி தமிழ் தேதி கிழமை திருநாள்
03.10.2018 புரட்டாசி புதன் மாதபூசம்
05.10.2019 புரட்டாசி சனி அவதார தினம்
21.10.2019 ஐப்பசி திங்கள் மாதபூசம்
24.10.2019 ஐப்பசி வியாழன் கொடி கட்டுதல்
18.11.2019 கார்த்திகை திங்கள் மாதபூசம்
15.12.2019 கார்த்திகை ஞாயிறு மாதபூசம்
11.01.2020 மார்கழி சனி மாதபூசம்
07.02.2020 தை வெள்ளி கொடியேற்றம்
08.02.2020 தை சனி தை பூசம்
(தைபூச ஜோதிதரிசனம் நேரம் 6 am; 10am; 1pm; 7pm; 10pm;
மற்றும் அடுத்த நாள் காலை 5.30 am)
10.02.2020 தை திங்கள் திருஅறை தரிசனம்
06.03.2020 மாசி வெள்ளி மாத பூசம்
02-04-2020 பங்குனி வியாழன் மாதபூசம்
வள்ளலார் மெய்ந்நெறி சபை , புது கும்மிடிப்பூண்டி
(சித்திரை மற்றும் ஆடி மாத முழுநாள் சிறப்பு வழிபாடு காலை 9-00 முதல் நள்ளிரவு 2-00 மணி வரை )
(வழிபாடு நள்ளிரவு நேரம் என்பதால் இங்கு வழிபாட்டு தேதி பௌர்ணமி திதி நள்ளிரவில் இருக்குமாறு குறிக்கப்பட்டுள்ளது. )
Click here to Explore The New World